July 16, 2015

ஞாயிறு உன் நெற்றியில்

பதுமையை பார்த்து
ஞாயிறு நெற்றியில்
குடிக் கொண்டதோ
பொற்கதிர்கள்
சுற்றி வீசுகிறதே
அதை காண்கையில்
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே!
 

1 comment:

  1. உன் அழகை பார்த்து - Seeing this beaut
    ஞாயிறு உன் நெற்றியில் - On your forehead the sun has
    குடிக் கொண்டதோ - invaded
    பொற்கதிர்கள் உன்னைச் - From you, the golden rays
    சுற்றி வீசுகிறதே - radiate around you
    அதை காண்கையில் Seeing that
    செம்புலப் பெயனீர் போல - just as red earth and pouring rain
    அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே! - my heart is filled with warmth
    (Last two lines are inspired from Kurunthogai yet I felt)

    ReplyDelete