July 27, 2015

செவியோடு பேசியவள்

செவியோடு பேசியவள்
கவியேழுத வைத்தாள்
போகட்டுமா'னு கேட்டவள்
எதற்காக காத்திருந்தாள் ?
திங்கள்விதி சமைத்தவளின்
நினைவுகள் எனக்கு
திஞ்சுவை மீட்சியரிதாதல்

1 comment:

  1. செவியோடு பேசியவள் - The girl who spoke to my ears
    கவியேழுத வைத்தாள் - Made me to write poems
    போகட்டுமா'னு கேட்டவள் - The girl who asked me shall I leave (the Skype call)
    எதற்காக காத்திருந்தாள் ? Why did she wait (for my consent) to leave me ?
    திங்கள்விதி சமைத்தவளின் - She cooked the Monday rule(no communication)
    நினைவுகள் எனக்கு and her thoughts to me
    திஞ்சுவை மீட்சியரிதாதல் are overwhelmingly palatable

    ReplyDelete